விஜயா என்னோட அம்மாவே கிடையாது.., முத்து உடைத்த உண்மை.., நெஞ்சை பிடித்த அண்ணாமலை!!!

0
விஜயா என்னோட அம்மாவே கிடையாது முத்து உடைத்த உண்மை.
சிறகடிக்க ஆசை சீரியலில் மொத்த குடும்பமும் இப்போது பாட்டியின் ஊரில் சந்தோஷமாக பொங்கலை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நேரத்தில் ஸ்ருதி TRUTH or DARE கேம் விளையாடலாம் என்று சொல்கின்றனர். பின் அனைவரும் இந்த கேமை விளையாடிக் கொண்டிருக்கும்போது சந்தோஷமாக தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போது முத்துவிடம் கேள்வி எழுப்பும்போது தன் வாழ்வில் நடந்த சில விஷயங்களை சொல்கிறார். அப்போது எனக்கு அம்மாவ ரொம்ப பிடிக்கும். நான் சின்ன வயசா இருக்கும் போது என்ன நல்லா பாத்துக்கிட்டாங்க என ஒவ்வொன்றையும் சொல்லி கண் கலங்குகிறார்.
மேலும் முத்து ஏதோ சொல்ல வர அண்ணாமலை நெஞ்சை பிடிக்கிறார். இதனால் முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்து எந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்தார் என அனைவருக்கும் சந்தேகம் வருமாம். இந்த நேரத்தில் தான் முத்து விஜயா என்னோட அம்மாவே கிடையாது. அதனாலதான் அவங்களுக்கு என்ன சுத்தமா பிடிக்கல என்று சொல்வாராம். இதை கேட்டு மனோஜ், ரவி எல்லோரும் அதிர்ச்சியாவார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here