இவளுக்கு அம்மா தான் இருகாங்க.., மீனா சொன்ன உண்மையால் சுக்குநூறாக உடைந்த விஜயா!!!

0
இவளுக்கு அம்மா தான் இருகாங்க.., மீனா சொன்ன உண்மையால் சுக்குநூறாக உடைந்த விஜயா!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்து விஜயா, ரோகினி எல்லோரும் பொறாமைப் படுகின்றனர். இப்படி இருக்கையில் முத்து கல்யாணத்தின் போது எடுத்த போட்டோவை காண்பிக்கிறார். இதை பார்த்து ஸ்ருதி அழகா இருக்கு என்று சொல்ல விஜயா நக்கலாக பேசுகிறார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மீனாவை மட்டம் தட்டிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தான் ரோகினியின் சுயரூபம் விஜயாவுக்கு தெரிய வருமாம்.

அதாவது ரோகினி அம்மா மீண்டும் உடம்பு சரியில்லாததால் சென்னைக்கு வருவாராம். அப்போது ரோகினி அவர்களை சந்தித்து பேசுவதை மீனா பார்த்து விடுவாராம். ஆனால் இதைப்பற்றி ரோகினியிடம் எதுவும் கேட்காமல் கிரிஷிடம் தனியாக அழைத்து விசாரிப்பாராம். அப்போதுதான் அனைத்து உண்மையும் மீனாவுக்கு தெரிய வருமாம். உடனே மீனா விஜயாவிடம் இத்தனை நாள் இந்த ரோகினி நடிச்சு ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் இருக்காங்க என்று உண்மையை உடைத்து விடுவாராம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here