மீனாவால் ரோகினிக்கு வந்த புது பிரச்சனை.., விஜயா வச்ச தரமான செக்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
மீனாவால் ரோகினிக்கு வந்த புது பிரச்சனை.., விஜயா வச்ச தரமான செக்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி அடுத்தடுத்த சிக்கலில் மாட்டிக்கொண்டே இருக்கிறார். அதாவது மீனா விஜயாவிடம் சவால் விட்டபடி முத்து தாலி வாங்கி கொடுக்கிறார். இதை பார்த்த விஜயா ரோகினியிடம் ஒண்ணும் இல்லாத அவளே என்னிடம் சவால் விடும்போது நீ ஏன் உன் அப்பாவிடம் சொல்லி தாலிக்கு தேவையானதை வாங்க வேண்டும் என்கிறார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாகிறார். மேலும் இந்த நிலைமைக்கு மீனா தான் காரணம் என அவர் மீது கோபப்படுகிறார்.
மேலும் இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் ரோகினி தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த PA பார்லருக்கே வந்து பணம் கேட்டு மிரட்டுகிறார். மேலும் பணம் தரவில்லை என்றால் இப்போதே நான் உங்க வீட்டுக்கு போவேன் என மிரட்டுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினி ஏற்கனவே வட்டிக்கு மேல் வட்டி வாங்கியதால் அந்த PA வுக்கு பணம் கொடுக்க மாட்டாராம். இதனால் அந்த PA ரோகினியை பற்றிய அனைத்து உண்மைகளையும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here