சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா எப்படியோ அண்ணாமலையின் உதவியுடன் முத்துவுக்கு காரை வாங்கி கொடுக்கிறார். இதை பார்த்த முத்து சந்தோஷத்தில் மீனாவை ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ் வேலை இல்லாமல் திரிவதையும் மீனா கண்டுபிடிக்கிறார். இப்படி சீரியல் அடுத்தடுத்து சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இனி வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் அந்த PA விஜயாவுக்கு போன் போட்டு சொல்லி விடுவாராம்.

Enewz Tamil WhatsApp Channel
குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.., கடைகளை மூட உத்தரவு.., எந்த நாளில் தெரியுமா?? வெளியான அறிவிப்பு!!!