சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனாவின் மேல் உள்ள கோபம் முத்துவுக்கு குறை தொடங்குகிறது. மேலும் ரோகிணியின் விஷயம் வீட்டுக்கு தெரிய வந்தால் மட்டுமே அடுத்து கதை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் அந்த PA தொடர்ந்து ரோகிணியிடம் பணம் கேட்டு மிரட்டிக்கொண்டே இருப்பாராம்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் ரோகிணி அந்த PA வை சமாளித்து பணத்தை கொடுக்காமல் இருப்பாராம். இதனால் கடுப்பான PA வீட்டில் ரோகிணியை பற்றி சொல்லிவிடலாம் என முடிவெடுப்பாராம். பின் விஜயாவிடம் நீங்க நினைக்கிற மாதிரி ரோகிணி நல்ல பொண்ணு கிடையாது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு என்பாராம். இதை கேட்ட விஜயா அதிர்ச்சியவராம்.