மீனாவை அசிங்கப்படுத்த வீட்டுக்கு வரும் சுதாகர்.., மீண்டும் விஜயாவால் வந்த வினை.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

0

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் வீட்டிலேயே இரவு தங்குகிறார். இதனால் அக்கம் பக்கத்தினர் ஆடி மாதம் மாப்பிள்ளை இங்கேயா தங்குவது என்று சொல்ல மீனாவின் அம்மா எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார். பின் முத்து மாடியில் படுத்து கொள்வதாக சொல்கிறார். பின் மீனா அவரது தங்கை, அம்மா எல்லோரும் கீழே தூங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நேரத்தில் விஜயா மீனாவின் அம்மாவுக்கு கால் பண்ணி முத்து அங்கு இருப்பதை வைத்து சண்டை போடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் நாளைக்கு முத்து வீட்டுக்கு வரணும் எனவும் எச்சரிக்கிறார். இந்த பக்கம் சுதாகர் மீனாவை அசிங்கப்படுத்த வேண்டும் என வீட்டுக்குள் நுழைகிறார். அப்போது மாடியில் முத்து இருப்பது தெரியாமல் மீனா தான் என நினைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர் மேல் கை வைக்கின்றனர். அப்போது முத்துவை பார்த்து சுதாகர் அதிர்ச்சியாகிறார். பின் முத்து என் வீட்டுக்குள்ளேயே வருவியா என மீண்டும் அடி வெளுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here