
சிறகடிக்க ஆசை சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது. இப்பொழுது மனோஜ் பணத்தை திருடியது வெளியே தெரிய வர இதனால் ரோகினி, விஜயா அசிங்கப்பட்டு நிற்கின்றனர். இப்படி இருக்க இப்பொழுது ரோகினியும் சேர்ந்து மாட்ட போகிறார். அதாவது முத்துவிற்கு ரோகினியின் அம்மா மூலம் உண்மை வெளிவர போவதாக சீரியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஏற்கனவே மீனாவிற்கு இதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கும் நிலையில் மொத்த உண்மையும் வெளிவர போகிறது. இதனால் இனி வரும் காட்சிகள் அனைத்தும் டிஆர்பி ரேட்டிங்கில் எகிற போகிறது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கு APPLY பண்ணிட்டீங்களா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!