ஏய்..,  உன்ன எவ்வளவு நம்புனே.., ஏமாத்திட்டியே.., ரோகினியின் கழுத்தை பிடித்த மனோஜ்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
ஏய்..,  உன்ன எவ்வளவு நம்புனே.., ஏமாத்திட்டியே.., ரோகினியின் கழுத்தை பிடித்த மனோஜ்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ்க்கு வேலை இல்லாத விஷயத்தை வைத்து முத்து தினம் தினம் அவரை குத்தி காண்பித்து பேசுகிறார். இதனால் ரோகினி மனோஜிடம் நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்கு தெரியாது. இன்னைக்கு நிச்சயம் ஒரு வேலையோட தான் வீட்டுக்கு வரணும் என்று சொல்கிறார். இதனால் மனோஜ் வேறு வழியில்லாமல் ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சேர்கிறார். ஆனால் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததாக மீண்டும் பொய் சொல்கிறார்.
இப்படி சீரியல் சுவாரசியமாக ஒளிபரப்பாகும் நேரத்தில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது ரோகினி பார்லரை விற்ற விஷயத்தை முத்து ஆதாரத்துடன் நிரூபிப்பாராம். கடைசியில் ரோகினியும் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் நான் ஒரு பொய் சொன்னதுக்கு என்ன அவ்வளவு கஷ்டப்படுத்தின. ஆனா நீ இப்ப எங்க குடும்பத்தையே ஏமாத்திட்டியே என கழுத்தை பிடித்து சண்டை போடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here