போதும் நிறுத்துங்க.., இந்த ரோகிணி சொன்ன எல்லாமே பொய்.., ஆதாரத்துடன் நிரூபிக்கும் ஸ்ருதி.., சிறகடிக்க ஆசை!!!

0
போதும் நிறுத்துங்க.., இந்த ரோகிணி சொன்ன எல்லாமே பொய்.., ஆதாரத்துடன் நிரூபிக்கும் ஸ்ருதி.., சிறகடிக்க ஆசை!!!
போதும் நிறுத்துங்க.., இந்த ரோகிணி சொன்ன எல்லாமே பொய்.., ஆதாரத்துடன் நிரூபிக்கும் ஸ்ருதி.., சிறகடிக்க ஆசை!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன் காரை இழந்து தற்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரியக்கூடாது எனவும் மறைக்கிறார். மேலும் இதுக்கெல்லாம் காரணம் மீனா தான் என முத்து அவரிடம் சண்டை போடுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜயா எப்படியோ ரவியையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவாராம். ஆனால் இன்னொரு பக்கம் மீனா ரோகிணி மேல் உள்ள சந்தேகம் பற்றி ஸ்ருதியிடம் சொல்லி வைப்பாராம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போதே ஸ்ருதி அதற்கான ஆதாரத்தை தேட ஆரம்பித்து விடுவாராம். இப்படி இருக்கையில் ரோகிணி மீனாவை மட்டம் தட்டி பேசுவாராம். அந்த நேரத்தில் விஜயாவும் ரோகிணியுடன் சேர்ந்து கொண்டு பேச உடனே ஸ்ருதிக்கு கோபம் வந்து விடுமாம். அப்போது விஜயாவிடம் போதும் நிறுத்துங்க ஆன்ட்டி. நீங்க இவ பணக்கார வீட்டு பொண்ணு நெனச்சு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க. ஆனா அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. இவ சொன்னது எல்லாமே பொய். இவ சரியான ஃப்ராடு என ஆதாரத்துடன் நிரூபிப்பாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

TNPSC தேர்வுக்கான Online Course, Book Materials & Test Pack சலுகை விலையில் பெற இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here