தனி குடித்தனம் செல்லும் ரவி-ஸ்ருதி.., முத்துவால் வெடித்த பூகம்பம்.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

0
தனி குடித்தனம் செல்லும் ரவி-ஸ்ருதி.., முத்துவால் வெடித்த பூகம்பம்.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!
தனி குடித்தனம் செல்லும் ரவி-ஸ்ருதி.., முத்துவால் வெடித்த பூகம்பம்.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக தாலி பெருக்கு விழா நல்லபடியாக முடிவடைகிறது. இன்னொரு பக்கம் ரோகினியின் அப்பா வராததால் விஜயா ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்த வாரம் எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஸ்ருதியின் மாலையில் அவரது செயின் சிக்கி இருப்பதை பார்த்து மீனா அதை எடுக்க முயற்சிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் அவருக்கு திருடி பட்டம் கட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த முத்து வாசுதேவனை அடித்து விடுகிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி இதை பார்த்துவிட என் அப்பாவை எப்படி அடிக்கலாம் என சண்டை போடுகிறார். உடனே அண்ணாமலை ரவியிடம் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் ஸ்ருதி இனிமேல் என்னால் அங்கு வர முடியாது என்று சொல்கிறார். இதை கேட்டு குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here