விஜயாவால் வீட்டை விட்டு போகும் அண்ணாமலை.., முத்து எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

0
விஜயாவால் வீட்டை விட்டு போகும் அண்ணாமலை.., முத்து எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் அப்பா மீனா மீது திருடி பட்டம் கட்டியதால் முத்து அவரை கோபத்தில் அடித்து விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ருதி இனிமேல் என்னால் வீட்டுக்கு வர முடியாது என விஜயாவிடம் சொல்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஸ்ருதி வீட்டுக்கு வராததால் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார்.
அந்த நேரத்தில் முத்து மீனா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் விஜயா இனிமேல் இவர்கள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என சண்டை போடுகிறார். உடன் உடனே முத்து நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகிறோம் என்று சொல்லி அண்ணாமலையையும் வர சொல்கிறார். இவர்களுடன் சேர்ந்து அண்ணாமலையும் செல்வதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here