சிறகடிக்க ஆசை சீரியலில் நாளுக்கு நாள் விஜயா மீனாவின் மீது எல்லை மீறி வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் மனோஜின் மனைவி ரோகிணியை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார். இப்படி இருக்கையில் மீனாவின் தம்பி முத்துவின் வீட்டுக்கு வந்துவிட்டு செல்கிறார். அதன் பிறகு வீட்டில் வைத்திருந்த முத்துவின் அப்பாவுடைய பென்ஷன் பணம் காணவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அப்பணத்தை மீனாவின் தம்பி தான் எடுத்திருப்பார் என விஜயா சொல்ல அதை கேட்ட மனோஜ் அவரை அடிக்கிறார். இந்த நேரத்தில் அங்கு வந்த முத்து அதை பார்த்து ஆத்திரப்படுகிறார். அதன் பிறகு மனோஜ் தான் அந்த பணத்தை திருடினார் என்பதை முத்து கண்டுபிடிக்கிறார். இதனால் வரும் எபிசோடில் தன் கணவர் திருடியது அனைவருக்கும் தெரிந்ததை நினைத்து ரோகிணி, விஜயா வருத்தப்படுவார்களாம். இதோடு ச்சீ என்ன மனுஷன் நீ என கேட்டு மனோஜ் சட்டையை பிடித்து அனைவரின் முன்னிலையிலும் கேவலப்படுத்துவராம்.
இனி முக கவசம் கட்டாயம்., கட்டுப்பாடுகளை மீண்டும் கடைபிடிக்க ஐசிஎம்ஆர் தலைவர் அறிவுறுத்தல்!!