பாக்கியலட்சுமி எழிலை கரெக்ட் செய்ய முயற்சிக்கும் முல்லை – இது கூட நல்லா இருக்கே!!

0

விஜய் டிவியில் தற்போது சிங்கிள் பொண்ணுங்க என்ற புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

சிங்கிள் பொண்ணுங்க

விஜய் டிவியில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சிக்கு அடுத்து சிங்கிள் பொண்ணுங்க நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசன்களில் பெண்களை ஆண்கள் கவர்ந்து அதன் மூலம் மக்களை ஈர்த்தனர். தற்போது முரட்டு சிங்கள் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.

அதற்கான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் சுனிதா பாலாவிடம் தன் காதலை சொல்ல வருகிறார். அடுத்ததாக நம்ம முல்லை காவியா களமிறங்குகிறார். அந்த பக்கம் பார்த்தால் பாக்கியலட்சுமி எழில்.

காவியா விஷாலை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்ல அதற்கு தன்னால் எப்படி வர முடியும் என்று மறுக்கிறார். ஆனாலும் விடாமல் எப்படியும் விஷாலை கரெக்ட் செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here