விஜய் டிவியில் பெண்களுக்கான புதிய நிகழ்ச்சி – எப்போ தெரியுமா?? வெளியான அறிவிப்பு!!

0

விஜய் டிவியில் தற்போது பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிதாக சிங்கிள் பொண்ணுங்க என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. அது பற்றிய விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கிள் பொண்ணுங்க

விஜய் டிவியில் எப்பொழுதுமே மக்களின் பெறும் பொழுது போக்கு சேனலாக அமைந்து விட்டது. சீரியல்களில் இருந்து நிகழ்ச்சிகள் வரை புதிய கான்செப்டில் ஆரம்பித்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.

ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, சிங்கிள் பசங்க, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என பல நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டுகொண்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வைத்தே விஜய் டிவி டிஆர்பியில் அடித்து தூக்கியது.

இந்நிலையில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியை தற்போது டாப்பில் போய்க்கொண்டிருக்கும் வேளையில் தற்போது மீண்டும் ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி களமிறக்கியுள்ளது. அதாவது சிங்கிள் பசங்க நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் சிங்கிள் பொண்ணுங்க என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதுவும் வரும் வாரம் ஞாற்று கிழமை 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here