என்னையை அதிகமா கஷ்டபடுத்துனாரு.., ரொம்ப sadist மேடம் அவரு.., கணவனை நினைத்து புலம்பிய வைக்கம் விஜயலட்சுமி!!

0
என்னையை அதிகமா கஷ்டபடுத்துனாரு.., ரொம்ப sadist மேடம் அவரு.., கணவனை நினைத்து புலம்பிய வைக்கம் விஜயலட்சுமி!!
என்னையை அதிகமா கஷ்டபடுத்துனாரு.., ரொம்ப sadist மேடம் அவரு.., கணவனை நினைத்து புலம்பிய வைக்கம் விஜயலட்சுமி!!

பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது கணவரை குறித்து சமீபத்தில் நடந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைக்கம் விஜயலக்ஷ்மி:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரலில் பாடி மக்களிடம் பிரபலமானவர் தான் மாற்றுத்திறனாளி வைக்கம் விஜயலக்ஷ்மி. அவர் வீர சிவாஜி படத்தில் இடம்பெற்ற சொப்பன சுந்தரி நான் தானே பாடலை வித்தியாசமாக பாடி ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தில் மண்ணிலே ஈரம் உண்டு பாடலை பாடி அனைவரையும் அசத்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றில் நடந்த பேட்டி ஒன்றில் தனது கணவரை குறித்து சில வார்த்தைகள் பேசியுள்ளார். அந்த பேட்டியில் வைக்கம் விஜயலட்சுமியை இன்டர்வியூ செய்தது முன்னாள் நடிகை கௌதமி. அவர்களிடம் தாம் வாழ்க்கையில் நடந்த சந்தோசம், துக்கம் போன்ற அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். அப்போது தனது கணவர் குறித்து சில அதிர்ச்சி தகவலை கூறினார்.

தேவயானி குடும்பத்தில் இதுவரை நம்ம பார்க்காத நபர்கள்.,யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

அதாவது அவர் கூறியதாவது, எனது கணவர் மிமிக்கிரி கலைஞன். அவர் திருமணம் நடந்து முடிந்த கொஞ்சம் காலத்திலே, நான் செய்கிற எல்லா விஷயத்திலும் குறை கூறி வந்தார். குறிப்பாக நான் பாட கூடாது என்று என்னை வற்புறுத்தி வந்தார். சங்கீதம் இல்லாத திருமணம் எதற்கு என்று அவரை விட்டு பிரிந்தேன். மேலும் அவர் மிகப்பெரிய சாடிஸ்ட் என்று தெரிவித்தார். அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here