பாடகர் சித் ஸ்ரீராமை கலாய்த்து தள்ளிய மீம் கிரியேடர்கள் – இணையத்தில் பரவும் வைரல் மீம்ஸ்!!

0

சித் ஸ்ரீராம் சமீபத்தில் சென்னையில் நடத்த கர்நாடக இசை விழாவில் கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலை பாடியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பல மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாடகர் சித் ஸ்ரீராம்:

சித் ஸ்ரீராம் பாடலுக்கு அடிமை ஆகாதவர் என யாரும் இருக்க மாட்டார்கள். இவர் இந்திய அமெரிக்க இசை கலைஞர் மற்றும் கர்நாடக இசையில் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் கடல் படத்தில் மூலம் பாடகராக அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர். அதை தொடர்ந்து தமிழில் முன்னணி இசைமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார். இவர் பிற மொழிகளில் சென்று பாடினாலும் அதை கேட்க இங்கு தமிழ் ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை நிகழ்ச்சியில் கர்ணன் படத்தில் வரும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் பாடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து இணையத்தில் உலவி வரும் நெட்டிசன்கள் அந்த பாடலை இப்படியா பாடுவாங்க என வடிவேலு மீம்ஸ்கள் போடு கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here