பாடகி ராஜலட்சுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ய்பு.,இதை அவங்க கூட எதிர்பார்த்திருக்க மாட்டங்க பா?

0
பாடகி ராஜலட்சுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ய்பு.,இதை அவங்க கூட எதிர்பார்த்திருக்க மாட்டங்க பா?
பாடகி ராஜலட்சுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ய்பு.,இதை அவங்க கூட எதிர்பார்த்திருக்க மாட்டங்க பா?

கிராமத்து பாடல்கள் பாடி தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றவர்கள் தான் செந்தில் – ராஜலட்சுமி. இவர்கள் கிராமிய பாடல்கள் பாடும் தங்களது திறமையால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தனர்.

ரக்ஷிதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாஜி கணவர்.,இப்படி ஒரு டிவிஸ்ட்ட நாம எதிர்பார்க்கவே இல்லையே?

இதில் பாடகியாக தமிழ் சினிமாவில் கால்பதித்த ராஜலட்சுமி ”என்ன மச்சான், சாமி சாமி” என அவர் குரலில் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. இப்படி இருக்கையில் இப்போது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து லைசென்ஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தந்தை, மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இப்படத்தில் ராஜலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here