வயசு ஏற ஏற அழகும் ஏறிக்கிட்டே போகுதே ஆண்ட்ரியா.., புகைப்படத்தை பார்த்து சொக்கி போகும் இளசுகள்!!

0
வயசு ஏற ஏற அழகும் எறிகிட்டே போகுதே ஆண்ட்ரியா.., புகைப்படத்தை பார்த்து சொக்கி போகும் இளசுகள்!!
வயசு ஏற ஏற அழகும் எறிகிட்டே போகுதே ஆண்ட்ரியா.., புகைப்படத்தை பார்த்து சொக்கி போகும் இளசுகள்!!

பிரபல பாடகி நடிகையுமான ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா:

பாடகி மூலம் தன் கேரியரை தொடங்கி தற்போது சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. குறிப்பாக அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை போன்ற படங்கள் இவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ என்ற பாடலை பாடி திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் படம் வெளியீடு குறித்த தேதி தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், இப்படம் கூடிய விரைவில் திரை காண இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிஸியான நிலையிலும் ஆண்ட்ரியா ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் ரிசன்ட் ஆக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகள் நெஞ்சை புரட்டி போட்டுள்ளது. அதில் சில ரசிகர்கள் போக போக வயசு குறைஞ்சிட்டே போகுதே என்று ஆண்ட்ரியாவை வர்ணித்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here