விஜய் குடும்பங்களுடன் baby shower.., அஜய் கிருஷ்ணா நடத்திய பிரம்மாண்ட வளைகாப்பு !!!!

0
விஜய் குடும்பங்களுடன் baby shower.., அஜய் கிருஷ்ணா நடத்திய பிரம்மாண்ட வளைகாப்பு !!!!
விஜய் குடும்பங்களுடன் baby shower.., அஜய் கிருஷ்ணா நடத்திய பிரம்மாண்ட வளைகாப்பு !!!!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அஜய் கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து இவர் vj. பிரியங்கா தொகுத்து வழங்கும் start music ஷோ மற்றும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் ஜெசி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு இவர்கள் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஜெசி கர்ப்பமானதால் போட்டியில் இருந்து வெளியேறி சென்றனர்.

சூப்பர் ஸ்டாருக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போட்ட இயக்குனர்., மீண்டும் ரிஸ்க் எடுக்க துணிந்த SK!!

இந்நிலையில் ஜெஸ்ஸியின் baby shower விழா பிரமாண்டமாக நடந்துள்ளது. மேலும் இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இவர்களால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் இவர்களின் குடும்பத்திற்கு வர இருக்கும் புது வரவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here