பிரபல  நடிகை சிம்ரனுக்கு இவளோ பெரிய மகனா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
பிரபல  நடிகை சிம்ரனுக்கு இவளோ பெரிய மகனா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
பிரபல  நடிகை சிம்ரனுக்கு இவளோ பெரிய மகனா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

வெள்ளித்திரையில்  பிரபல  நடிகையாக  வலம் வந்த  சிம்ரனின் மகன்களின்புகைப்படம்  இணையத்தில் வைரலாகிvவருகிறது.சிம்ரனுக்கு இவளோ பெரிய மகனா?? என்று பலரும்  ஆச்சரியத்தில்  உள்ளனர்.

சிம்ரன் மகன்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக  வலம்  வந்தவர் தான் சிம்ரன். விஐபி படத்தின் மூலம்  மக்கள் மத்தியில் பிரபலமானார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி என்று   கூட சொல்லலாம். அந்த  அளவிற்கு பேர்  போனவர்  சிம்ரன். இவர் தென்னிந்தியாவையே தனது நடிப்பு  திறனால் ஆட்டி படைத்தவர் என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என  ஆல் ரவுண்டராக இருந்தார்.தனது எதார்த்தமான  நடிப்பால் தான்  ரசிகர்களை  கவர்ந்திழுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிம்ரன் மகன்..
சிம்ரன் மகன்..

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிம்ரன்  மட்டும் இந்த காலத்தில்  இருந்து இருந்தால்  யாராலும்  அவரை அசைத்திருக்க  முடியாது. தமிழில்  விஜய், அஜித்துக்கு  தான்  இவர்  பொருத்தமான ஜோடி. இவர்களின்  கெமிஸ்ட்ரி  தான்  மக்கள்  மத்தியில்  பிரபலமானது. இப்படி இருக்க  2003 ஆம்  ஆண்டு  தீபக்  என்பவரை திருமணம்  செய்துக்கொண்டார். தற்போது இவருக்கு 2 மகன்கள்  உள்ளனர்.  தற்போது 16 வயதிலும், 11 வயதிலும் மகன்கள்  உள்ளனர். தற்போது சமீபத்தில்  இவர்கள்  எடுத்த புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது. சிம்ரனுக்கு  இவளோ பெரிய  மகனா?? என்று பலரும்  ஆச்சரியத்தில்  உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here