டி. ராஜேந்திரன் உடல்நிலை மோசம் – சிம்புவால் வந்த புது வினை! அதிர்ச்சியில் கோலிவுட் ரசிகர்கள்!!

0
டி. ராஜேந்திரன் உடல்நிலை மோசம் - சிம்புவால் வந்த புது வினை! அதிர்ச்சியில் கோலிவுட் ரசிகர்கள்!!
டி. ராஜேந்திரன் உடல்நிலை மோசம் - சிம்புவால் வந்த புது வினை! அதிர்ச்சியில் கோலிவுட் ரசிகர்கள்!!

பிரபல இயக்குனரான டி ராஜேந்தர், உடல்நிலை மோசமானதற்கு காரணம், சிம்புவின் மோசமான நடவடிக்கைகளே என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

முக்கிய தகவல் :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக, முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நடிகர் டி ராஜேந்திரன். தனக்கென, தனி சினிமா பாணியை உருவாக்கி வைத்துள்ள இவர், நடிகைகளை தொட்டு நடிக்காத நடிகர் என்ற பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டது.

இதனையடுத்து, இவரை உயர்தர சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக சிம்பு அறிவித்தார். தற்போது, டி. ராஜேந்திரனின் இந்த மோசமான உடல்நிலைக்கு காரணம் சிம்பு தான் என பேசப்படுகிறது. அண்மையில், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, நடிகர் சிம்பு தன்னிடம் ஆசை வார்த்தை கூறி எனக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல், சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிப்பது போன்ற பிரச்சனைகளால் தான் டிஆர்-க்கு இந்த நிலை வந்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here