No comments., simply waste! முத்திரை குத்தப்பட்ட அசீம், மைனா – அப்போ ரிவெஞ் கன்பார்ம்!!

0
No comments., simply waste! முத்திரை குத்தப்பட்ட அசீம், மைனா - அப்போ ரிவெஞ் கன்பார்ம்!!
No comments., simply waste! முத்திரை குத்தப்பட்ட அசீம், மைனா - அப்போ ரிவெஞ் கன்பார்ம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார டாஸ்க் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மைனா நந்தினி மற்றும் அசீமுக்கு கொடுக்கப்பட்ட பட்டம், மைனாவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிவெஞ் கன்பார்ம் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பழங்குடியினர் மற்றும் ஏலியன் இடையேயான டாஸ்க் கிட்டத்தட்ட இறுதியை எட்டிவிட்டது. இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட நபர்கள் மற்றும் செயல்படாத போட்டியாளர்களை ஹவுஸ் மேட்டுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் குறிப்பிட்டு இருந்தார். இந்த டாஸ்க் படி, அசீம் மற்றும் விக்ரமனிடைய மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நீ எல்லாம் எனக்கு போட்டியே கிடையாது என அசீம் குறித்து விக்ரமன் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வார டாஸ்க் படி மைனா மற்றும் அசீம் இருவரும் மிகவும் வொர்ஸ்ட் போட்டியாளர்களாக அதாவது, simply waste நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான, பதாகைகள் அவர்கள் கழுத்தில் போடப்பட்டது.

ராஜ்கிரணை மீண்டும் சிக்கலில் இழுத்து விட்ட வளர்ப்பு மகள்.., காதலனுக்காக 17 பவுனை எடுத்து சென்ற அவலம்!!

இதைப் பார்த்த மைனா, என்னைய வா இப்படி சொல்றீங்க? என்ன விட கேவலமா விளையாடின நிறைய பேர் இருக்காங்க, எனக் கூறிக் கொண்டே செல்கிறார். இதனால் இனி வரும் வாரங்களில் இவர் ரிவெஞ் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here