சிம்ப்ளிஸிட்டிக்கு முழு உதாரணமாக மாறிய பாக்கியலட்சுமி விஷால் – லைக்ஸ்களை தெறிக்க விட்ட புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முழுக்க முழுக்க இல்லத்தரசிகள் படும் பாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தான் இந்த அளவிற்கு பிரபலமானதே. பாக்யாவுக்கு இந்த சீரியலில் சப்போர்ட்டாக இருப்பது எழில் தான். எல்லா அம்மாவிற்கும் இப்படி ஒரு மகன் கிடைத்து விட மாட்டானா என்று ஏங்க வைத்தவரும் இவர் தான்.

சிம்ப்ளிஸிட்டிக்கு முழு உதாரணமாக மாறிய பாக்கியலட்சுமி விஷால் - லைக்ஸ்களை தெறிக்க விட்ட புகைப்படம்!!
சிம்ப்ளிஸிட்டிக்கு முழு உதாரணமாக மாறிய பாக்கியலட்சுமி விஷால் – லைக்ஸ்களை தெறிக்க விட்ட புகைப்படம்!!

அதனால் தான் சீரியலுக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. விஷால் இந்த ஒரே சீரியலில் வேறு லெவெலில் பிரபலமடைந்து விட்டார். இப்பொழுது வெள்ளித்திரைக்கு அடி போட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டின் முன்பு பச்சை குழந்தை போல அவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here