இதுக்கு தான்பா மரண வெயிட்டிங்., சூர்யா வெளியிட்ட முக்கிய பதிவு – நன்றி அண்ணா என உருகிய சிம்பு!!

0
இதுக்கு தான்பா மரண வெயிட்டிங்., சூர்யா வெளியிட்ட முக்கிய பதிவு - நன்றி அண்ணா என உருகிய சிம்பு!!
இதுக்கு தான்பா மரண வெயிட்டிங்., சூர்யா வெளியிட்ட முக்கிய பதிவு - நன்றி அண்ணா என உருகிய சிம்பு!!

சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தைக் காண, ஆவலாக இருக்கிறேன் என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு, சிம்பு பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம், இன்று 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின், சிம்பு நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது இந்த படம் வெளியாகி பலரது, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதை பார்த்த நடிகர் சிம்பு, மிக்க நன்றி அண்ணா எனக் குறிப்பிட்டு உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். சிம்பு சூர்யாவை அண்ணா என அழைத்திருப்பது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here