சிம்பு கேரியரில் மண் அள்ளி போட்ட முக்கிய பிரபலம்? கடைசியில் அவ்ளோ பெரிய வாய்ப்பு நாசமா போச்சு!!

0
சிம்பு கேரியரில் மண் அள்ளி போட்ட முக்கிய பிரபலம்? கடைசியில் அவ்ளோ பெரிய வாய்ப்பு நாசமா போச்சு!!
சிம்பு கேரியரில் மண் அள்ளி போட்ட முக்கிய பிரபலம்? கடைசியில் அவ்ளோ பெரிய வாய்ப்பு நாசமா போச்சு!!

சிம்பு, அவரது கேரியரில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை இழக்க காரணமான பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

முக்கிய தகவல்:

நடிகர் சிம்பு தனது மாநாடு படத்தை தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 15ஆம் தேதி இந்த படம் திரையரங்கத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ல் வெளியாக உள்ளது.இந்த படத்தில், ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் சிம்பு இந்த படத்தில் நடிக்க, இயக்குனர் மணிரத்தினம் அவரிடம் பேசியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இதற்கு முன் அந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த, நடிகை ஒருவர் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு தானாகவே இந்த வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு அந்த நடிகை இந்த படத்தில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சிம்புவுக்கு கிடைத்த அந்த மிகப்பெரிய வாய்ப்பை கெடுத்து நாசமாக்கி அந்த பிரபலம் குறித்து அவரது ரசிகர்கள், திட்டி தீர்த்து வருகின்றனர். இது குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here