படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

0
simbu
நடிகர் சிம்புவை இயக்கும் தேசிய விருது இயக்குனர் - 50-வது படத்தில் மாஸ் கூட்டணி!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது பல தளர்வுகளால் ஷூட்டிங் ஆரம்பித்து வருகிறது.

சிம்பு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர். குழந்தையிலேயே தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இது தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார் சிம்பு. லாக்டவுன் காரணமாக சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. இந்த மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜெ. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா என பலரும் நடிக்க உள்ளன.

இப்படத்திற்காக தனது உடல் எடையை மிகவும் குறைத்திருக்கிறார் சிம்பு. அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here