நடிகர் சிம்பு முதன்முதலில் காதலித்தது இந்த நடிகையை தானா?? இணையத்தில் லீக்கான தகவல்!!

0
simbu
39 வயதில் நடிகர் சிம்புவுக்கு வந்த வினோத பயம் - அதான் இதுவரைக்கும் திருமணம் பண்ணலையாம்!!

தமிழ் திரையுலகின் கனவு நாயகன் சிம்பு தான் என்றால் அது மிகையாகாது. அதே போல பல சர்ச்சைகளையும் சந்தித்து வந்தவரும் இவர் தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். கடந்த சில காலமாக பிரச்சனைகளை மட்டுமே சிம்பு சந்தித்து வந்தார்.

இப்பொழுது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவருக்கு பழையபடியே புகழ் கிடைத்து விட்டது. மாநாடு படத்தின் வெற்றி அவரது தலையெழுத்தையே மாற்றி அமைத்தது. இப்பொழுது சிம்புவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என்று பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது சிம்புவிற்கு ரீஎன்ட்ரி என்றே சொல்லலாம். மேலும் உடம்பையும் குறைத்து பழைய சிம்பு போலவே காட்சியளிக்கிறார். மேலும் சிம்புவிற்கு காதல் தோல்வி பல ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிம்பு முதன்முதலில் காதலித்த பெண் திரிஷா தானாம். அவருடன் அலை படத்தில் நடித்தபோதே காதல் வயப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here