ஜன்னல் வச்ச ஜாக்கெட்டில் முழு முதுகையும் காட்டி மோசமான கவர்ச்சி போஸ் .. இளசுகளை இழுத்த சிம்பு பட நடிகை!!!

0

நடிகை வேதிகா, பொதுவாகவே தன் இன்ஸ்டா பக்கத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிடுபவர். இந்நிலையில் தற்போது பிங்க் நிற புடவையில் பின்னழகை முழுவதும் காட்டி ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வேதிகா, இவர் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிப்பவர். இவர் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக மதராஸி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து காளை, முனி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றார். அப்படத்தில் இவரின் எதார்த்த நடிப்பிற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களை ரசிகர்களை கவரும் விதத்தில் வேதிகா வெளியிட்டு வருகிறார். தற்போது பிங்க் நிற சேலையில் ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் தன் முழு முதுகையும் காட்டி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வேதிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here