சிம்புவுடன் ஜோடி சேர தீபிகா படுகோன் போட்ட condition., ஷாக்கான படக்குழு., சிம்பு சொன்ன அடுத்த idea!!

0
சிம்புவுடன் ஜோடி சேர தீபிகா படுகோன் போட்ட condition., ஷாக்கான படக்குழு., சிம்பு சொன்ன அடுத்த idea!!
சிம்புவுடன் ஜோடி சேர தீபிகா படுகோன் போட்ட condition., ஷாக்கான படக்குழு., சிம்பு சொன்ன அடுத்த idea!!

தென்னிந்திய திரையுலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘பத்து தல’ திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் தனது 48 வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் உலக நாயகனின் ராஜ்கமல் films industries தயாரிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஹீரோயினாக பாலிவுட் பிரபலமான தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கு தீபிகா படுகோன் சிம்புவுக்கு இணையாக அதிக சம்பளம் கேட்டுள்ளதாகவும், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐயோ., எல்லாம் போச்சே., கதறி அழும் வெண்பா., அதிர்ச்சியில் உறைந்த சௌந்தர்யா., உச்சக்கட்ட காட்சிகளுடன் bk 2 promo!!

மேலும் இப்படம் வரலாற்று திரைப்படமாக உருவாக உள்ளத்தால், இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால் அதற்கு சிம்பு முடியவே முடியாது எனவும், தீபிகா இல்லாட்டி ‘கங்குவா’ பட ஹீரோயின் திஷா பதானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தும் படி கூறியுள்ளாராம். அதன்படி தற்போது திஷா பதானியிடம் இப்படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here