300வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய பிரபல சீரியல் குழுவினர் – வைரலான செலிப்ரஷன் வீடியோ!!

0
300வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய பிரபல சீரியல் குழுவினர் - வைரலான செலிப்ரஷன் வீடியோ!!
300வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய பிரபல சீரியல் குழுவினர் - வைரலான செலிப்ரஷன் வீடியோ!!

மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற சில்லுனு ஒரு காதல் தொடர் தற்போது 300வது நாளை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் இந்த சீரியல் குழுவினர் கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர்:

ஐயோ.. இவ்வளவு அன்பா – நன்றி தெரிவித்த நடிகை சமந்தா – அதுல கூட ஒரு கில்மா தானா?

சில்லுனு ஒரு காதல்:

கலர்ஸ் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ”சில்லுனு ஒரு காதல்” தொடர் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் கடந்த ஜனவரி 4 அன்று தொடங்கப்பட்டது. இந்த தொடரிற்கு மக்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒரு திறமையான போலீஸ் அதிகாரிக்கும், சுட்டி பெண்ணுக்கும் இடையே நடக்கும் குறும்புத்தனமான காதல் அழகாக காட்டப்பட்டுள்ளது.

300வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய பிரபல சீரியல் குழுவினர் - வைரலான செலிப்ரஷன் வீடியோ!!
300வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய பிரபல சீரியல் குழுவினர் – வைரலான செலிப்ரஷன் வீடியோ!!

இந்த தொடர் ”ராஜா ராணிச்சி கா ஜோடி” என்ற பிற மொழி தொடரின் டப்பிங் தொடரே ஆகும். தற்போது இந்த தொடர் 300 ஆவது நாளை எட்டியுள்ளது. அதனால் இந்த சில்லுனு ஒரு காதல் தொடரின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here