Siima Award 2023.., விருதுகளை குவித்த முக்கிய பிரபலங்கள் – முழு லிஸ்ட் இதோ!!

0
Siima Award 2023.., விருதுகளை குவித்த முக்கிய பிரபலங்கள் - முழு லிஸ்ட் இதோ!!
Siima Award 2023.., விருதுகளை குவித்த முக்கிய பிரபலங்கள் - முழு லிஸ்ட் இதோ!!

சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சைமா அவார்ட் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் துபாயில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படங்கள் நாமினேட் செய்யப்பட்டது. அதில் வெற்றி பெற்ற நடிகர்,நடிகைகள், இயக்குனர், காமெடி நடிகர் என உள்ளிட்ட மொத்த லிஸ்டையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். விருதுகள் பெற்ற மொத்த லிஸ்ட் இதோ,

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

  • சிறந்த படம் – பொன்னியின் செல்வன் – 1
  • சிறந்த இயக்குனர் – லோகேஷ் கனகராஜ் (விக்ரம் படத்துக்காக)
  • சிறந்த அறிமுக இயக்குநர் – ஆர் மாதவன் ( ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் படத்துக்காக)
  • சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விக்ரம் படத்துக்காக)
  • சிறந்த நடிகை – த்ரிஷா (பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக)
  • சிறந்த நடிகை – சாணி காயிதம் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் (விமர்சகர்கர்களால் தேர்வு செய்யப்பட்டது)
  • சிறந்த துணை நடிகர் – காளி வெங்கட் (கார்கி படத்துக்காக)
  • சிறந்த துணை நடிகை – ஏஜென்ட் டினாவாக மிரட்டிய வசந்தி (விக்ரம் படத்துக்காக)
  • சிறந்த வில்லன் – எஸ் ஜே சூர்யா (டான் படத்துக்காக)
  • சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர் (விக்ரம் படத்துக்காக)
  • சிறந்த பின்னணி பாடகர் – கமல்ஹாசன் (விக்ரம் படத்துக்காக)
  • சிறந்த பின்னணிப் பாடகி – ஜோனிதா காந்தி (பீஸ்ட் படத்தின் அரபு குத்து பாடலுக்காக)
  • சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன் (PS- 1 படத்தில் பொன்னி நதி பாடலுக்காக
  • சிறந்த அறிமுக நடிகர் – பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே படத்துக்காக)
  • சிறந்த அறிமுக நடிகை – அதிதி சங்கர்(விருமன் படத்துக்காக)
  • சிறந்த காமெடி நடிகர் – யோகி பாபு (லவ் டுடே படத்துக்காக)

ரொம்ப முக்கிய பிரபலத்தோட மகள் தான் இவங்க.., யாருனு தெரியுதா?? அட எவளோ கியூட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here