ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூரியனின் மகனை பார்த்துள்ளீர்களா – முதல்முறையாக அவர் வெளியிட்ட பதிவு!

0
ரோஜா சீரியல் நாயகன் சிப்பு சூரியனின் மகனை பார்த்துள்ளீர்களா - முதல்முறையாக அவர் வெளியிட்ட பதிவு!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று ரோஜா. இதில் கதைக்களம் ஒரு பக்கம் ரசிகர்களை ஈரத்தால் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் தமிழ் நாட்டில் அதிக பிரபலம் அடைந்தவர்கள்.

 

குறிப்பாக ரோஜா அர்ஜுன் ஜோடிக்கு இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தனியாக ஒரு Fanbase உள்ளது. சமீபத்தில் கூட ரோஜா சீரியலில் ஹீரோ சிப்பு சூரியன் விலகுவதாக அறிவித்தார். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் அந்த சீரியலில் தொடர்வதாக பின்னர் அறிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சிப்புவிற்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது நம் அனைவர்க்கும் தெரியும். தற்போது முதன்முறையாக தனது மகனின் விரலை பிடித்தபடி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அது ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here