தமிழக TNUSRB SI போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
தமிழக TNUSRB SI போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் அறிவிப்பு!!
தமிழக TNUSRB SI போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் அறிவிப்பு!!

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 621 SI பணியிடங்களை நிரப்ப TNUSRB அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற விரும்புபவர்களுக்கு பிரபல பயிற்சி நிறுவனமான “Dexter Academy” சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி மதுரை காளவாசல், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இலவச வழிகாட்டுதல் வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://mtest.examsdaily.in/program/sub-inspector-orientation-class என்ற இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும் வாட்சப் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு மே 12ம் தேதி அவர்கள் தேர்ந்தெடுத்த இடங்களிலே வகுப்பு நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here