இன்று பிறந்தநாள் கொண்டாடும் எதிர்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்…, உலக கோப்பையில் சாதனையை தொடருவாரா??

0
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எதிர்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்..., உலக கோப்பையில் சாதனையை தொடருவாரா??
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எதிர்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்..., உலக கோப்பையில் சாதனையை தொடருவாரா??

இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரராக சுப்மன் கில் திகழ்கிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச இந்திய அணியில் இடம் இவர், இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இவர், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 827 ரன்களை குவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், ஒரு இரட்டை சதம், 2 சதங்களும் அடங்கும். இவரது, இந்த அசாத்தியமான ஆட்டத்தால், எதிர்வரும் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். மிக குறுகிய வடிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர், எதிர்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இன்று (செப்டம்பர் 8) பிறந்தநாள் காணும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவர், உலக கோப்பை தொடரிலும் சதங்களை விளாசி அசத்துவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி மீண்டும் நாயகனாக மாறிய தருணம்…, 1021 நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த அற்புத சதம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here