தோனியை நினைவு கூர்ந்த சுப்மன் கில்…, என்ன சொன்னார் தெரியுமா??

0
தோனியை நினைவு கூர்ந்த சுப்மன் கில்..., என்ன சொன்னார் தெரியுமா??
தோனியை நினைவு கூர்ந்த சுப்மன் கில்..., என்ன சொன்னார் தெரியுமா??

நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் தோனி தன்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பதை குறித்து சுப்மன் கில் நினைவு கூர்ந்து பகிர்ந்துள்ளார்.

சுப்மன் கில்:

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான 2 வது போட்டியில் இந்திய அணி நாளை பே ஓவல் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இதில், வெற்றி பெற்றால் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கும் என்பதை அறிந்த இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

AUS vs ENG: 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து…, தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்!!

இந்நிலையில், இந்திய அணி வீரர் சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டி குறித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அவர் பகிர்ந்ததாவது, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் தோனி இருந்தார். அப்போது நியூசிலாந்து எதிரான எனது அறிமுக போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறி இருந்தேன்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து அவர், கவலையுடன் இருந்த என்னை பார்த்து, அறிமுக ஆட்டத்தில் நீங்கள் சிறப்பாகவே விளையாடினீர்கள் என்று தன்னிடம் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போதும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதில் சிறந்தவராகவே திகழ்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here