உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் போஸ் கொடுத்த தமிழ் சீரியல் நடிகை… கழுவி ஊற்றும் இணையவாசிகள்!!!

0

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பக்தி தொடர் அம்மன் சீரியல் ஆகும். அதில் நடித்து வரும் சுபா ரக்ஷா அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது உடம்பில் ஆடையின்றி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விஜய் டிவி, சன் டிவிக்கு இணையாக சீரியல்களில் கலக்கி வரும் தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ் டிவி. அந்த டிவியின் மற்ற நிகழ்ச்சிகள் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் அந்த டிவியின் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன் வகையில் திருமணம், அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் உள்ளிட்ட பல சீரியல்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்கள். மேலும் இந்த டிவியின் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையை சேர்ந்தவர் தான் அம்மன் சீரியலில் நடித்து வரும் கன்னட நடிகை சுபா ரக்ஷா. இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வந்தார்.

தற்போது அதற்கு எல்லாம் ஒரு படி மேலாக போய் உடலில் துளி கூட ஆடை எதுவும் இல்லாமல், வெறும் தொப்பியை மட்டும் வைத்து கொண்டு சன்னி லியோன் போல் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் நெட்டிசன்கள் பலரை முகம் சுளிக்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here