மீண்டும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் ஸ்ருதி ஹாசன்.., இன்ஸ்டாவில் பதிவிட்ட உருக்கமான பதிவு!!!

0
மீண்டும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் ஸ்ருதி ஹாசன்.., இன்ஸ்டாவில் பதிவிட்ட உருக்கமான பதிவு!!!
மீண்டும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் ஸ்ருதி ஹாசன்.., இன்ஸ்டாவில் பதிவிட்ட உருக்கமான பதிவு!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் ஸ்ருதி ஹாசன். கோலிவுட்டில் தனுஷுடன் சேர்ந்து ‘3’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆனார். இந்நிலையில் இவர் பாலிவுட் சினிமாவில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். அதுபோக தெலுங்கில் பாலகிருஷ்ணனுடன் ‘வீர சிம்ஹ ரெட்டி’ மற்றும் சிரஞ்சீவியுடன் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இவர் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

துணிவா? வாரிசா?.., டாஸ் போட்டு பிரபல திரையரங்கை கைப்பற்றிய அந்த படம்.., நிர்வாகம் எடுத்த முடிவு!!

இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘என்னால் நேற்று நடந்த மிகப்பெரிய வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி, என் உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. மேலும் விரைவில் குணமடைந்து விடுவேன்’, என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் “Come back” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here