ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் திருமணம் ஆகிருச்சு – அதற்கு சாட்சி இதுதான்! ஓபனாக பேசிய காதலர் சாந்தனு!!

0
ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் திருமணம் ஆகிருச்சு - அதற்கு சாட்சி இதுதான்! ஓபனாக பேசிய காதலர் சாந்தனு!!
ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் திருமணம் ஆகிருச்சு - அதற்கு சாட்சி இதுதான்! ஓபனாக பேசிய காதலர் சாந்தனு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்த அதிரடியான பதில் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகா தெரிவித்துள்ளார்.

இது டிரஸ்ஸா.. இல்ல வேற எதுமா – சேலையை மொத்தமாக கழட்டி., சட்டையுடன் போஸ் கொடுத்த தமன்னா!!

அதிரடி அப்டேட்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருவபர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு, 3, பூஜை, சிங்கம் 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக நடிகரை காதலித்து வந்தார். ஆனால், இவர் மீதான காதலை நடிகை முறித்துக் கொண்டார். இதையடுத்து, டெல்லியை சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர், சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் சாந்தனுவிடம் கேள்வி எழுப்பினார்.

ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் திருமணம் ஆகிருச்சு - அதற்கு சாட்சி இதுதான்! ஓபனாக பேசிய காதலர் சாந்தனு!!
ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் திருமணம் ஆகிருச்சு – அதற்கு சாட்சி இதுதான்! ஓபனாக பேசிய காதலர் சாந்தனு!!

இதற்கு பதிலளித்த, சாந்தனு நாங்கள் ஏற்கனவே கிரியேட்டிவாக திருமணம் ஆன ஜோடிகள் என்றும், எங்கள் பந்தம் மிகவும் வலிமையானது. மேலும், நாங்கள் எங்கள் தொழிலில் செய்யும் புதுமையான விஷயங்கள் இதற்கு சாட்சி, புதுமையை பற்றி யோசித்து கொண்டே, மீண்டும் மீண்டும் இதை பற்றியே சிந்தித்து கொண்டே இருப்போம் என தெரிவித்துள்ளார். விரைவில் எங்கள் திருமணம் குறித்து அறிவிப்போம் என தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here