தலையில கொம்பு எல்லாம் முளைச்சி விகாரமா இருக்கீங்களே ஸ்ருதி ஹாசன்.., புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் வித்தியாசமான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

ஹிந்தியில் நாயகியாக நடித்து அதன் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன். இப்பொழுது தெலுங்கிலும், கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இவரது வாழ்க்கை லாக்டவுனுக்கு பிறகு மொத்தமாகவே மாறிப்போனது என்று தான் சொல்ல வேண்டும். காதல் தோல்வியால் துவண்டு வந்த அவர் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தார்.

இப்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதிலும் தனது காதலனுடன் அவர் செய்யும் அலும்பு கொஞ்ச நஞ்சம் கிடையாது. மேலும் அவரது போட்டோஷூட்டும் விசித்திரமாகவே இருக்கும். இதனிடையே இப்பொழுது அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here