பாப் கட்டிங் செய்து வேற மாதிரி மாறிப்போன ஸ்ருதி ஹாசன்.., காட்டுத்தீ போல பரவும் புகைப்படம்!!

0
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் ஸ்ருதி ஹாசன். ஆனால் அதற்கு முன்னமே பாடகியாக அறிமுகமாகி இருந்தார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் தான் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

3, புலி, சிங்கம், பூஜை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். 3 படம் தான் அவரது தமிழ் கேரியரில் சிறந்த திரைப்படம் என்றே சொல்லலாம்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுதும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here