புது காதலனுடன் படுக்கையறையில் ஸ்ருதி ஹாசன் செய்யும் சேட்டைகள் – இந்த நேரத்துல இதெல்லாம் தேவையாமா??

0
அய்யயோ.. என்ன மா டிரஸ் இது.. எல்லாமே தெரியுது - ஸ்ருதி ஹாசனை பங்கம் செய்த ரசிகர்கள்!!
அய்யயோ.. என்ன மா டிரஸ் இது.. எல்லாமே தெரியுது - ஸ்ருதி ஹாசனை பங்கம் செய்த ரசிகர்கள்!!

தமிழில்  முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலனுடன்  படுக்கையறையில்  நெருக்கமாக  இருக்கும்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி  ஹாசன்

பிரபல நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸுருதி ஹாசன் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே  வைத்துள்ளார். 7 ஆம் அறிவு திரைப்படத்தில் அவர் பேசிய அந்த தமிழ்  தான் அனைவரையும் வெகுவாக  ஈர்த்தது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

ஸ்ருதி ஹாசனுக்கு  சில மாதங்களுக்கு  முன்பாக பிரேக்கப் ஆன நிலையில் இப்பொழுது ஓவியர்  ஒருவரை  காதலித்து வருகிறார். இப்பொழுது  தங்கை  அக்ஷரா மற்றும் காதலனுடன்  படுக்கையில்  விதவிதமாக போட்டோஸ்  எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ருதி. அது இணையத்தில்  வைரலாகி  வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here