படிக்கட்டில் படுத்தவாறு போதையேற்றும் பார்வையில் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

ஏழாம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் குழந்தையில் இருந்தே நடித்து வரும் இவர் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். கமலின் மகள் என்ற அங்கீகாரம் மட்டுமில்லாமல் தனது சொந்தத் திறமையால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

 

கடந்த சில காலத்திற்கு முன்பு தான் அவருக்கு பிரேக்கப் ஆனது. அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ள அவர் ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார். எப்போது திருமணம் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளன.

மேலும் நடிப்பு மட்டும் இல்லாமல் தனது பொழுதுபோக்காக பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here