ஐயயோ.., இது என்ன புது கெட்டப்.., சுடிதார்-லாம் போட்டு இவளோ அடக்க ஒடுக்கம்.., டோட்டலாக மாறிப்போன ஸ்ருதி ஹாசன்..,

0
shruthi haasan
shruthi haasan

இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருபவர் தான் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் சில காலமாக சற்று பின்தங்கி விட்டார்.

லாக்டவுனுக்கு பிறகு தான் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. நடிப்பதை தவிர்த்து பல திறமைகளை உள்ளடக்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன். நாளுக்கு நாள் கவர்ச்சியிலும் குதூகலித்து வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் சில காலமாகவே எல்லை மீறியதாகவே இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது வெள்ளை சுடிதாரில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ளார். நம்ம ஸ்ருதி ஹாசனா இது என்று பலரும் மிரண்டு போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here