தலையில கிரீடம்.., கிளுகிளுப்பான டிரஸ்.., அச்சு அசல் மகா ராணி தான்.., ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

0
shruthi haasan
shruthi haasan

பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் ஹிந்தியில் பல ஹிட் படங்களில் நடித்திருந்தவர். அதன் பிறகு தமிழில் சூர்யா உடன் 7ஆம் அறிவு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

தமிழில் அவர் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு நடித்த ‘3’ படமும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. லாக்டவுனுக்கு பிறகு அவரது திரைப்பயணத்தில் சரிவு ஏற்பட ஆரம்பிக்க இதனால் வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இப்பொழுது காதலனுடன் அடிக்கடி போடோஷூட் செய்து பொழுதை கழித்து வருகிறார். மேலும் பல விசித்திரமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ருதி ஹாசன். இப்படி இருக்க இப்பொழுது மகாராணி போல கிரீடம் எல்லாம் வைத்து போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here