சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!

0

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவுடனான காதல் போரா?? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!

ஸ்ருதி ஹாசன்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ருதி ஹாசன். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆரம்பத்தில் ஹிந்தியில் தான் பல படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் 7ஆம் அறிவு திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!
சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!

அதன் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். கமல் ஹாசனின் மகள் என்ற அந்தஸ்து இல்லாமல் தனக்கென்று ஒரு தனித்துவத்தை வளர்ந்து கொண்டார். திரையுலகில் ஆல் ரவுண்டராக வலம் வந்தார் ஸ்ருதி.

சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!
சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!

இப்பொழுது பொழுதுபோக்கிற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!
சேலைல கூட இப்படி காட்டலாமா ஸ்ருதி.., தினுசான புகைப்படத்தை பார்த்து சொக்கி போன இளசுகள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here