லோ ஆங்கிளில் சூப்பரா இருக்கீங்களே.., அதுவும் அழகுல ஜொலிக்கிறீங்களே ஸ்ருதி ஹாசன்.., மயங்கும் இளசுகள்!!

0

கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன், தனது முக்கிய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்

ஸ்ருதி ஹாசன்

தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான 3 என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை சுருதிஹாசன். இந்த படத்தை தொடர்ந்து ஏழாம் அறிவு, சிங்கம் 3, பூஜை உள்ளிட்ட பல படங்கள் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழில் இதற்கு வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து அவருடன் லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன். விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சுருதிஹாசன் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள், இவரது போட்டோக்களுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here