கிளோஸப்ல சும்மா கும்முனு இருக்கீங்களே ஸ்ருதி ஹாசன்.., சொக்கிப்போன இளவட்டங்கள்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான ஸ்ருதி ஹாசன் தனது ரிசன்ட் போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் தனுசு உடன் 3 என்ற படத்தில் நடித்து அறிமுகமான இவர், இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பூஜை, சிங்கம் 3, ஏழாம் அறிவு உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வரும் இவர், அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை சுருதி, போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இவர்களிடம் புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here