இவளோ கிளோஸப்ல காட்றீங்களே.., பக்கத்துல செம கிளாமரா இருக்கீங்க ஸ்ருதி., வர்ணிக்கும் இளசுகள்!!

0

உச்சகட்ட நடிகையான ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். சிறு வயதில் இருந்தே நடித்து வரும் இவர் இப்பொழுது முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். நடிப்பு மட்டுமில்லாமல் பாடுவதிலும் அதிக திறமை படைத்தவர்.

shruthi haasan

கமலஹாசன் மகள் என்றால் சும்மாவா?? அவரின் அனைத்து திறமையும் இவருக்கும் இருந்தது. இவரது வாழ்க்கையிலும் கடந்த சில காலத்திற்கு முன்பு பல சோகங்கள் இருந்தது.

shruthi haasan

இப்பொழுது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் தனது காதலனுடன் பொழுதை கழித்து வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ருதி ஹாசன். இப்படி இருக்க இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here