வாய் எல்லாம் பிதுங்கி போய் விகாரமாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

7ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அவரது அப்பா கமலஹாசனுக்கே டப் கொடுத்து வந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது தொடர்ந்து போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். நார்மலான ஒரு போட்டோஷூட்டாக இல்லாமல் விசித்திரமாக பலவற்றை ட்ரை செய்து வருகிறார்.

அந்த வகையில் தான் இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here