உள்ளாடை மட்டுமே போட்டுகொண்டு உட்கார்ந்த ஸ்ருதி ஹாசன் – திணறிய ரசிகர்கள்!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கவர்ந்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக படத்தில் அறிமுகமாகி இப்பொழுது பிரபல நாயகியாக உருவெடுத்துள்ளார். நடிப்பு, சிங்கிங் என கலைக்கட்டி வருகிறார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

அப்பாவின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனது உழைப்பால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ருதி ஹாசன் தான் இனி வரும் எபிசோடுகளை தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வைரலாகி வருகிறது. இப்பொழுது அவரின் கிளாமர் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here